tiruvannamalai பினாமி பெயரில் விவசாயக் கடன் மோசடி நமது நிருபர் ஆகஸ்ட் 20, 2019 திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிரா மத்தில் பினாமி பெயரில் விவசாயக் கடன் வழங்கி மோசடி நடந்துள்ளது.